விரைவில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும்

0
276

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக ஜீன் 24ம் திகதி எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் பத்திரண தொிவித்துள்ளார்.

இந்நிலையில் விலைச் சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும்  அவர் கூறினார்.

அதற்கமைவாக எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்படவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.