சீனாவில் 6 பாண்டா கரடிகளுக்கு பிறந்தநாளைக் கொண்டாடிய மக்கள்

0
158

சீனாவின் சோங்சிங் நகர உயிரியல் பூங்காவில் 6 பாண்டா கரடிகளுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

முன்னதாக பூங்கா ஊழியர்கள், பாண்டா கரடிகளின் வசிப்பிடத்தை பிறந்தநாள் பேனர்கள் மற்றும் பலூன்களால் அலங்கரித்தனர்.

அந்த வகையில் மூங்கில் தண்டுகள், ஆப்பிள், தர்பூசனி, கேரட் உள்பட ஏராளமான கார் கனிகளால் அப்பகுதி மக்கள் தயாரித்து கொண்டு வந்த பிறந்தநாள் கேக்-களை பாண்டா கரடிகள் ஆர்வமுடன் உண்டு களித்தன.