லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர்!

0
149

லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் நாளை மறுதினம் முதல் லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

இதற்கு முன்னர் இவர் லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றி இருந்தார்.