ரஷ்யாவிடம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இலங்கை!

0
585

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தேவையால் ரஷ்யாவிடம் இருந்து இலங்கை எரிபொருள் பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேசமயம் இலங்கைக்கு எரிபொருளுடன் கோதுமையும் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.