மன்னிப்பு கேட்ட தம்மிக்க பெரேரா!

0
616

பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தன்னிடம் மன்னிப்பு கோியதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தம்மிக்க பெரேரா சனத் ஜயசூரியவின் பெயரை தவறாக உச்சரித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சனத் ஜயசூர்ய தான் சனத் ஜயசூர்ய என்று குறிப்பிட்டு காணொளி ஒன்றை இணையத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, தம்மிக்க பெரேரா இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.