கொழும்பு பிரேமதாச மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோஷம்

0
296

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் நேற்று முன்தினம் (07-06-2022) கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றன.

குறித்த போட்டியில் போது இலங்கை மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளார்.

இலங்கையில் கடந்த இரு மாதங்களாக கோட்டாபய அரசாங்கத்தை பதவி விலக கோரி மக்கள் அமைதியான முறையில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் மைதானத்தில் மக்கள் கோ ஹோம் கோட்டா என கோஷங்களை எழுப்பியது தற்போது வைரலாகி வருகின்றது.