இலங்கையில் புதுமணத் தம்பதிகள் எடுத்த அதிரடி முடிவு!

0
295

மாத்தறை – அக்குரஸ்ஸ மாரம்ப பிரதேசத்தில் இளம் தம்பதியினர் தமது திருமண வைபவ பயணத்திற்காக இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்துள்ளார்.

தற்போதைய எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக புதுமணத் தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.

விழா மண்டபத்தில் வைபவம் இடம்பெற்றதுடன் அடக்கமாகவும் செலவைக் குறைத்து திட்டமிடப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.  

Gallery

Gallery