பொலீஸ்காரர்களை அடித்து உதைத்த சுற்றுலாப் பயணிகள்!

0
282

சுற்றுலாத் தலமான டியு -வில் வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் அபராதம் விதித்ததால் ஆத்திரம் அடைந்த சில சுற்றுலாப் பயணிகள் பொலீசாருடன் மோதி அடிதடியில் முடிந்தது.

இந்நிலையில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் நடுரோட்டில் அடித்துக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதில் ஒரு பெண் உட்பட பலருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் பொலீசார் மோதலில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகளைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.