எலிசபெத் முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் விமானப்படையின் சாகசம்

0
201

பிரிட்டன் ராணியாக எலிசபெத் முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், பிரான்சில் விமானப்படை சாகசம் நடைபெற்றது.

பிரான்ஸின் Le Touquet நகரில் நடைபெற்ற இந்த சாகசத்தை பிரிட்டன் விமானப் படையினர் நிகழ்த்திக் காட்டினர்.

மேலும் வானில் விமானங்கள் நிகழ்த்திய வர்ண ஜாலங்களை ஏராளமான மக்கள் ஆச்சரியத்துடனும் வியப்புடனும் கண்டுகளித்தனர்.