76 வயது பாட்டியை திருமணம் செய்யவுள்ள 19 வயது சிறுவன்!

0
342

19 வயது சிறுவனுக்கு 76 வயது ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளமை நெட்டிசன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் திருமணம் இணையதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

இருந்தாலும் அதைப் பற்றி கவலை இல்லை என அந்த சிறுவன் கூறியிருக்கிறான். 19 வயதான கியூசெப் டி’அன்னா தனது பாட்டியின் வயதுடைய பெண்ணுடன் திருமண படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டார்.

அதில் ​​அவருக்கு வாழ்த்துகள் கிடைக்கும் என்று நினைத்தார். ஆனால் அந்தப் படங்களைப் பார்த்ததும் மக்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்காமல் விமர்சனங்களை மட்டுமே பெற்றுள்ளார்.

அன்னா பதிவிட்ட படங்களில் ஒன்றில் அவர் தனது காதலியான பாட்டிக்கு காதலை பிரபோஸ் செய்வதாகக் காணப்படுகிறது. அவர் முழங்கால் போட்டு அமர்ந்து இதய வடிவில் பல சிவப்பு பலூன்களை வைத்திருக்கிறார்.

வேறு ஒரு புகைப்படத்தில் அவர் பாட்டியை முத்தமிடுவதைக் காணலாம். அத்துடன் இருவரினதும் பல போட்டோக்களை இணைத்து வீடியோவாக தயாரித்து வெளியிட்டு உள்ளார். இதனை இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.  

A 19-year-old boy proposes to his 76-year-old girlfriend, netizens are  excited: Old enough to be a grandmother – Blogtuan.info

Grandmother, 72, who married a 19-year-old boy gushes about her 'wonderful  lover' | Daily Mail Online