மேலும் மூவர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்

0
369

இன்றைய தினம் மேலும் மூவர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்களுக்கு எந்த அமைச்சுப் பதவியை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் இதற்கமைய அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.