உலகின் மிகப்பெரிய மது போத்தல்: வாயைப்பிளக்கும் விலைக்கு வாங்கிய மர்ம நபர்

0
196

உலகின் மிகப்பெரிய மது போத்தல் 1 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான தொகைக்கு விற்பனையானது.

32 ஆண்டுகள் பழமையான 311 லிற்றர் மது போத்தலானது அடையாளம் குறிப்பிடாத நபரால் வாங்கப்பட்டுள்ளது.

குறித்த மது போத்தலானது 5 அடி 11 அங்குல உயரம் கொண்டது எனவும் 444 போத்தல்கள் மதுவை நிரப்ப போதுமானது எனவும் கூறப்படுகிறது.

அடையாளம் வெளிப்படுத்தாத வெளிநாட்டவர் ஒருவர் 1.1 மில்லியன் பவுண்டுகளுக்கு குறித்த மது போத்தலை ஏலத்தில் பெற்றுள்ளார்.

ஸ்கொட்லாந்தை சேர்ந்த தனியர் மது தயாரிக்கும் நிறுவனமே குறித்த உலகின் மிகப்பெரிய மது போத்தலை தயாரித்து விற்பனையும் செய்துள்ளது.

உலகின் மிகப்பெரிய மது போத்தல்: வாயைப்பிளக்கும் விலைக்கு வாங்கிய மர்ம நபர்