லாஃப் எரிவாயு நிறுவனம் விடுத்த மகிழ்ச்சியான அறிவிப்பு!

0
307

நாணய கடிதங்களை திறக்க முடிந்ததால் அடுத்த 6 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படும் என லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் Laughf (லாஃப்) இன் போட்டியாளரான (லிட்ரோ) Litro இன்றும் நாளையும் எரிவாயு விநியோகிக்கப்படாது என அறிவித்துள்ளது.

அத்துடன் லிட்ரோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு தொடர்ந்து நான்காவது நாளாகவும் கேட்டுக்கொண்டுள்ளது.