சிலிண்டர் விலை அதிகரிக்குமா? லிட்ரோ வெளியிட்ட அறிவிப்பு!

0
75

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளைய தினமும் விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேவேளை எரிபொருட்களின் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணம் மற்றும் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.