எரிவாயு விநியோகம் தொடர்பில் கோப் குழு விடுத்த முக்கிய அறிவிப்பு!

0
287

 லிட்ரோ தனது தினசரி எரிவாயு சிலிண்டர்களில் 60% மக்கள் அடர்த்தியான பகுதிகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கோப் குழுமம் பரிந்துரைக்கிறது.

இதன்படி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 60% தினசரி எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க கோப் குழுமம் பரிந்துரைக்கிறது.

அதன்படி, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.