கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

0
79

இலங்கை கல்வி அமைச்சு முக்கிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில் தெரியவருவதாவது,

நாளைய தினம் (20) பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், க.பொ.த (சா/த) பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களாக உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் கடமைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.