மகிந்த தொடர்பில் வெளியான அறிவிப்பு

0
656

நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு மகிந்த ராஜபக்ச ஹெலிகொப்டரை பயன்படுத்தவில்லை என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ச கொழும்பிலேயே உள்ளார் அவர் வீதிவழியாகவே நாடாளுமன்றத்திற்கு சென்றார். சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது போல ஹெலிகொப்டரில் செல்லவில்லை என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர் நாமல் ராஜபக்சவுடன் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வார் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.