சமூக ஆர்வலர் டான் பிரியசாத் கைது செய்யப்பட்டார்!

0
65

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Gallery