இலங்கை பெண் லொஸ்லியாவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிக் பாஸ் புகழ் லொஸ்லியா எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர்.
இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் ஃபிட்டாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
ஆரம்பத்தில் புடவையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்திருந்தது. இந்த நிலையில் மார்டன் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.



