பௌத்த பிக்கு உட்பட 22 பேர் அதிரடி கைது!

0
240

அநுராதபுர நகரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் நால்வரின் வீடுகள், அநுராதபுர நகர மேயரின் வீட்டையும் தாக்கியழித்து, தீவைத்ததாக சந்தேகிக்கப்படும் பௌத்த பிக்கு உள்ளிட்ட 22 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னணி வர்த்தகர் உள்ளிட்ட 20 – 53 வயதுடைய நபர்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளர் என தெரியவந்துள்ளது.