ரணிலுடன் கைகுலுக்க விக்னேஸ்வரன் தயார்!

0
200
நிபந்தனைகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் பங்கேற்கலாம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி அறிவித்துள்ளது.

இதனை அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.