பிரதமருக்கு பதில் கடிதம் அனுப்பிய சஜித்!

0
217

ஜனாதிபதியிடம் தெரிவித்த நிலைப்பாட்டில் அப்படியே இருக்கிறோம். முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உங்களுடன் ஒத்துழைப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு பதில் கடிதத்திலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Gallery