பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் சஜித் அதிரடி தீர்மானம்!

0
272

பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை பரிந்துரைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தனது டுவிட்டர் பதிவில் சற்று முன்னர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவை பதவிக்கு முன்மொழியவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.