தனிமைப்படுத்தப்பட்ட நியூசிலாந்து பிரதமர்! தொற்று உறுதி!

0
601

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு(Jacinta Order) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் லேசாக இருப்பதாகவும், மேலும் அவர் ஏழு நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.