அமெரிக்கத் தூதுவரை சந்தித்த அநுரகுமார!

0
581

அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் (Julie chung) மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க தூதர், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடியுள்ளார்கள் என தெரிவந்துள்ளது.

அதேவேளை இந்த சந்திப்பின் போது ஜே.வி.பி.யின் விஜித ஹேரத்தும் உடனிருந்தார். 

Gallery