இலங்கை வருகின்றது 65,000 மெட்ரிக் தொன் யூரியா

0
292

இலங்கைக்கு 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள கடன் வசதிகளின் கீழ் இந்தியா இதனை வழங்கவுள்ளது.

நாட்டில் சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான யூரியா உரமே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக இந்தியா கூறியுள்ளது.