கடமைகளை பொறுப்பேற்றார் ரணில்

0
195

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை தனது கடமைகளை பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நேற்றைய தினம் இலங்கையின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமணம் செய்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று மாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery