மூடப்படவுள்ள மேல் மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகள்!

0
293

இன்றைய தினம் (12-05-2022) கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் நேற்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.