ஊரடங்கு உத்தரவு தொடர்பான முக்கிய அறிவிப்பு

0
439

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (13) மாலை 6 மணிக்கு தளர்த்தப்படும்.

அதேபோல், நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.