பாதுகாப்புடன் வெளியேறிய மகிந்த!

0
1092

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை அவர் மிகுந்தப் பாதுகாப்புடன் அலரி மாளிகையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.