விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வு பிரிவினர்!

0
258

காலிமுகத்திடலில் உள்ள “கோட்டா கோ கம” போராட்டத் தளத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது.