தொடர்ப் போராட்டத்தில் களமிறங்கிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு!

0
448

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையமானது ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் இராஜினாமாவைக் கோரி இன்று முதல் தொடர் ஒரு வார காலத்திற்கு நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கமானது பொருளாதாரத்தை போதியளவு கையாளாததன் காரணமாக நாட்டின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் அழைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.