மிகவும் கொடூரமான நாள் இன்று! பேராயர் ரஞ்சித்

0
219

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக் களத்திற்கு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இன்று சென்றிருந்தார்.

இந்த நிலையில், இன்றைய நாள் மிகவும் மோசமானது எனவும், எமது நாட்டின் போக்கை மாற்றியமைக்க வேண்டுமெனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டை ஆட்சி செய்யும் தலைமைகள் வீடுகளுக்குச் செலவதுடன், நாடு இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.