மக்களின் தாக்குதலால் தலைத்தெறிக்க ஓடிய குண்டர்படை!

0
298

பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவாக இன்று கொழும்புக்கு வருகைத்தந்து காலிமுகத்திடலுக்குள் புகுந்து தாக்குதலை மேற்கொண்டவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பல பகுதிகளில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ்களுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக பிரதமரின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை பேரவௌ ஏரிக்குள் தள்ளிவிட்ட சம்பமொன்று கங்காராம பகுதியில் பதிவாகியுள்ளது.

Gallery
Gallery