கொழும்பில் பதற்றம்! படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
345

கொழும்பில் தற்போது நடைபெற்று வரும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. 

கோட்டா கோ கமவில்  நடத்தப்பட்ட போராட்ட இடத்திற்கு வருகைத் தந்த  குண்டர்களால் அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டு கலவரம் உண்டாக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அங்கு படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளதுடன் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.