பிரதேசசபையின் தலைவரின் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு

0
317

வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.