அரசாங்கத்திற்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை!

0
339

அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி கோ கோட்டா கம போராட்டத்தை அரசாங்கம் சீர்குலைத்து வருகிறது.

இதனால் அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் விலகிக் கொள்வதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.