ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!

0
409

மேல் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பின் சில பகுதிகளில் அமுல்படுதப்பட்ட ஊரடங்கு சட்டம் தற்போது மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.