69 வருடங்களின் பின் இடம்பெற்ற பாரிய ஹர்த்தால்!

0
300

நேற்றைய தினம் 69 வருடங்களின் பின்னர் இலங்கை வரலாற்றில் பாரிய ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் அரச, அரை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பங்கேற்றதுடன் நாடளாவிய ரீதியில் உள்ள கிராம மக்கள் இந்த மாபெரும் ஹர்த்தால் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஹர்த்தால் பிரசாரத்தையும், முன்னெடுக்கப்பட்ட சமாந்தரப் போராட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்றதையும் காண முடிந்தது.