இன்று மாலை விசேட கூட்டத்தை கூட்டும் ஜனாதிபதி!

0
242

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்று மாலை 5.30க்கு விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலைமைத் தொடர்பில் ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் தீர்மானங்களை எட்டுவதற்காக இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இத்தகவலை ஊடகத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.