அமெரிக்காவில் சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்று!

0
52

அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் கடந்த மாதம் 2 ஆம் திகதி வீசிய சூறாவளிக் காற்றின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Andover சிட்டி ஹாலில் வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் சூறாவளிக் காற்று சுழன்று அடிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்றாலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.