நடேசனின் இல்லத்தில் சஜித் தாயார் யாரை சந்தித்தார்?

0
388

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் நடேசனின் வீட்டில் தாம் அண்மையில் யாரைச் சந்தித்தார் என்பதை வெளிப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் கோரியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறானதொன்று நடக்கவில்லை எனத் தெரிவித்தார்.