இன்றும் அதிகரித்த டொலரின் விற்பனை பெறுமதி!

0
254

  சில உரிமம் வணிக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலரொன்றை 375 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.