ஆட்பதிவு திணைக்கள நாளைய சேவைகள் இடைநிறுத்தம்!

0
246

நாளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் பொதுமக்களுக்கான சேவைகள் நாளை இடம் பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கான ஒரு நாள் சேவை மற்றும் ஏனைய அனைத்து சேவைகளும் இடம்பெறாது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.