தமிழக முதலமைச்சருக்கு மஹிந்தவிடம் இருந்து கடிதம்

0
507

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தமை தொடர்பிலேயே பிரதமர் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.

Gallery