இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

0
332

இலங்கையில் ஒரே மாதத்தில் தங்கத்தின் விலை 71,264 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இலங்கையில் கடந்த மாதம் (05.04.2022) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 594,881 ரூபாவாக காணப்பட்டதுடன், இன்று (05-05-2022) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 666,145 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் இன்றைய (05-05-2022) நிலவரத்தின் அடிப்படையில், தங்கத்தின் விலை கடந்த ஒரு மாத காலத்தில் 71,264 ரூபாவால் அதிகரித்துள்ளது.

  • 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,500/-
  • 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 188,000/-
  • 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,550/-
  • 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 172,350/-
  • 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,570/-
  • 21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 164,500/-