சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!

0
124

மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஏதேனும் சிக்கல் இருப்பின் 1999 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.