நாடாளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு!

0
255

நாடாளுமன்றத்தை சுற்றி இன்று பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாடாளுமன்ற வளாகத்தில் குழாய்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றம் இம்மாதம் முதல் முறையாக இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.