மைனா கோ ஹோம் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
319

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிக்கைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த “மைனா கோ ஹோம்” வை அப்புறப்படுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நடைபாதைக்கு இடையூறுகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அது அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து , கொள்ளுப்பிட்டியல், அலரிமாளிகைக்கு அருகில் உள்ள வீதியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் சகல கட்டமைப்புகளையும் அகற்றுமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.