பதவியை இராஜினாமா செய்யவுள்ளாரா மஹிந்த!

0
467

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

குறித்த அறிவிப்பை நாளை தினம் (02-04-2022) விடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் முடிவை அவர் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதமரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என தேரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.